porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 22.07.2020

இன்றைய பஞ்சாங்கம், 22-07-2020, ஆடி 07, புதன்கிழமை, துதியை திதி இரவு 07.22 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 07.15 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். நவகிரக வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. ட்டில் பெற்றோருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும்.பயணங்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

ரிஷப ராசி அன்பர்களே: இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். றவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்க முடியும்.

மிதுன ராசி காரர்களே: பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும்.அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.அரைகுறையான வேலைகள் உடனே முடியும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.

கடக ராசி நேயர்களே: நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பீர்கள். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே: குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும்.அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது.

கன்னி ராசி காரர்களே: உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.புது பொருள் வந்து சேரும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.பயணங்களால் பயனடைவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

துலாராசி உறவுகளே:வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.பிள்ளைகள் பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும்.குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். மன இறுக்கம் நீங்கி நிம்மதி உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும்.உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே: சந்திராஷ்டமம் இருப்பதால் நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். உறவினர்கள் தலையீடு காரணமாகக் குடும்பத் தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மகர ராசி காரர்களே:சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டு இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.எந்த செயலிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள்.வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். முயற்சிகள் சாதகமாகும்.தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீட்டிலேயே தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.