porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசிப்பலன் – 23.11.2021

நாள்:செவ்வாய்க்கிழமை திதி:சதுர்த்தி இரவு 10.45 வரை பிறகு பஞ்சமி,நட்சத்திரம்:திருவாதிரை பகல் 12.37 வரை பிறகு புனர்பூசம், யோகம் மரணயோகம் பகல் 12.37 வரை பிறகு சித்தயோகம்
ராகுகாலம்:பகல் 3 முதல் 4.30 வரை, எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை
நல்லநேரம்:காலை 8 முதல் 8.45 வரை/ பகல் 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம், அனுஷம் பகல் 12.37 வரை பிறகு கேட்டை
சூலம்:வடக்கு
பரிகாரம்:பால்

மேஷ ராசி நேயர்களே:இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். மனதில் ஏற்பட்டி ருந்த குழப்பங்கள் நீங்கும்.தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். திடீர் செலவுகளும் ஏற்படும்.உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

ரிஷப ராசி அன்பர்களே:எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம்.குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

மிதுன ராசி காரர்களே:விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.உறவினர்கள் மூலம் எதிர்பார்த்துக் காத்திருந்த சுபச்செய்தி ஒன்று கிடைக்கக்கூடும்.சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே:பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் உண்டாகும்.எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள்.நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.

சிம்ம ராசி அன்பர்களே:உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் அந்நியர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம்.பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

கன்னி ராசி காரர்களே:பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். இளைய சகோதரர்களால் உதவியும் உற்சா கமும் உண்டு.சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்களிடம் கடனாகக் கேட்டிருந்த பணம் கிடைக்கும்.வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும்.

துலாராசி உறவுகளே:தாய்வழி உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறைகூறுவார். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.

தனுசு ராசி அன்பர்களே:நீண்டநாள்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவீர்கள்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.பிள்ளைகளின் பணிகளில் அவர்களுக்கு உதவி செய்வீர்கள்.கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட அவப் பெயர் நீங்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும்.உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.

மகர ராசி காரர்களே:விருந்தினர் வருகையால் வீடு களைக் கட்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கும்ப ராசி உறவுகளே:நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும்.தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும்.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பயணங்களால் பயனடைவீர்கள்.குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.