porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 23.12.2020

இன்றைய பஞ்சாங்கம், 23-12-2020, மார்கழி 08, புதன்கிழமை, நவமி திதி இரவு 08.40 வரை பின்பு வளர்பிறை தசமி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 04.32 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத செலவுகளின் காரணமாகக் கையிருப்பு குறைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பது தாமதமாகும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷப ராசி அன்பர்களே:

வருமானம் இரட்டிப்பாகும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். மாலையில் நண்பர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.மனதிற்கு இதமான செய்தி வரும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.போட்டி பொறாமைகள் விலகும்.

மிதுன ராசி காரர்களே:

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

கடக ராசி நேயர்களே:

தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத் தில் கவனம் தேவை.பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் விவாதம் செய்யவேண்டாம். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண்செலவுகள் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும்.உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. வியாபா ரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும்.மனநிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.

கன்னி ராசி காரர்களே:

உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும்.தாயார் ஆதரித்து பேசுவார். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்.

துலாராசி உறவுகளே:

வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.உறவினர், நண்பர்கள் உங்களால் ஆதாயமடைவார்கள். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள்.பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர் கள். சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

விருச்சிக ராசி நேயர்களே:

குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். கணவன் – மனைவிக் கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.வேலையில் பணிச்சுமை அதிகமாகும். இன்று பிள்ளைகள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பண விவகாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே:

தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப்படும்.வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:

வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள்.சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அவர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே:

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.எதிரிகளால் பிரச்னை ஏற்படும் என்பதால், கவனமாக இருக்கவும்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மீன ராசி நேயர்களே:

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.