porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 24.11.2021

இன்றைய பஞ்சாங்கம், 24-11-2021, கார்த்திகை 08, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 03.04 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 04.29 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தனியநாள். வாஸ்து நாள் காலை 11.09 மணி முதல் 11.45 மணி வரை.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெ டுக்கும்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வாழ்க்கைத்துணையின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

மிதுன ராசி காரர்களே:இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கடக ராசி நேயர்களே: எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி சுமுகமான சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் மற்றவர்கள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

சிம்ம ராசி அன்பர்களே:வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவதுடன் பண உதவியும் செய்வார்.உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர் பார்த்த காரியம் தாமதமாகும்.பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

கன்னி ராசி காரர்களே:மனதிற்கு இதமான செய்தி வரும். குடும்பத் தேவைகளை நிறை வேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

துலாராசி உறவுகளே:கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ் வீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:காலை 09.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.வீண் செலவுகள் அதிகரிக்கும்.வீண் செலவுகளும் தேவை யற்ற பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வும்.குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

தனுசு ராசி அன்பர்களே:ராசிக்கு காலை 09.50 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும்.சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.வீண் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

மகர ராசி காரர்களே:எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும்.வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கும்ப ராசி உறவுகளே:எதிர்பாராத பண லாபம் உண்டாகும்.வீட்டை விரிவுபடுத்துவீர்கள். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்ற நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.உறவினர் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.தாயாரின் விருப்பத்தை நிறை வேற்ற முயற்சி செய்யவும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் சில பிரச் னைகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவ உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள்

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.