porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 25.09.2021

இன்றைய பஞ்சாங்கம், 25-09-2021, புரட்டாசி 09, சனிக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.36 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பரணி நட்சத்திரம் பகல் 11.33 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்தகை விரதம். முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும்.வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.

ரிஷப ராசி அன்பர்களே:உறவினர்களால் மன சங்கடங்கள் வரும். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாகும்.கணவன்- மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும்.புதிய நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

மிதுன ராசி காரர்களே:பயணங்களால் பயனடைவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும்.சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும்.

கடக ராசி நேயர்களே:பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள்.நண்பர்களின் சந்திப்பும், அவர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயமும் உண்டாகும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். புதிய முயற்சிகளைக் காலை யிலேயே தொடங்குவது நல்லது.பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்துக் கொள்வார்கள்.சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

சிம்ம ராசி அன்பர்களே:உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதா னம் தேவை.உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் உடல்நலனில் அக்கறை காட்டவும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகலாம்.வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை யாக இருக்கவும். மற்றவர்களுகாக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும்.அவசரப் பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.நன்றி மறந்த ஒருவரைநினைத்து வருத்தம் அடைவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படும். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.

துலாராசி உறவுகளே: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சிலருக்கு தெய்வ வழி பாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.திருமண பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள், நண் பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:நண்பர்கள், உறவினர்கள் மதிப்பார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

மகர ராசி காரர்களே:அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.குடும்பத்தில் வரவைவிட செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.

கும்ப ராசி உறவுகளே:குடும்பத்தினருடன் இருந்த பிரச்சினைகள் விலகும்.மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும்.உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும்.தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.சிலருக்கு வெளியூ ரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.கணவன்- மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.