porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 26-06-2021

இன்றைய பஞ்சாங்கம்,26-06-2021, ஆனி 12, சனிக்கிழமை, துதியை திதி மாலை 06.11 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.36 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே: பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும்.

ரிஷப ராசி அன்பர்களே: ராசிக்கு காலை 09.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:09.55 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி நேயர்களே:சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே:வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிள்ளைகளால் பெருமை சேரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம்விட்டுப் பேசுவார்கள். உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.உத்தியோக ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

கன்னி ராசி காரர்களே:சொந்தங்கள், சுற்றத்தாரின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள்.முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும்.நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும்.

துலாராசி உறவுகளே: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம்விட்டுப் பேசுவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே: எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும்.

மகர ராசி காரர்களே:உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே: பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிட்டும்.சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.உங்கள் திறமையைநீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. பெற்றோர் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.நண்பர்களிடம் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும்.பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிட்டும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.