" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 26.09.2021

இன்றைய பஞ்சாங்கம், 26-09-2021, புரட்டாசி 10, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.05 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 02.33 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

மேஷ ராசி நேயர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் தோன்றும்.நீண்டநாள்களாக வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.தேவையான பணம் கையில் இருப் பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள்.அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்துநீங்கும்.

மிதுன ராசி காரர்களே:பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள்.சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும்.உத்தியோகத்தில்சில புதுமைகளைசெய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும்.வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. இழுபறியாக இருந்த முக்கியமான காரியம் ஒன்று அனுகூலமாக முடியும்.மன இறுக்கங்கள் உருவாகும். எதிர்பார்த்த செய்தி கிடைத்து மகிழ்ச்சி தரும்.

கடக ராசி நேயர்களே:சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும்.சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும்.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.

சிம்ம ராசி அன்பர்களே: நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும்.தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.பிள்ளைகளால் மதிப்பு கூடும். உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும்.தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

கன்னி ராசி காரர்களே:சில வேலைகளை விட்டுக் கொடுத்துமுடிப்பீர்கள். எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொண்டாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.தந்தைவழி உறவுகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.மன உளைச்சல் அதிகமாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்.பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.

தனுசு ராசி அன்பர்களே:வழக்கில் சாதகமான தீர்ப்புவரும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது. உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும்.தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் கவர்வீர்கள்.

மகர ராசி காரர்களே:தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். மாலையில் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் பிற்பகலுக்கு மேல் அனுகூலமாகும்.உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். சகோதரர்களுக்காக சில வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும்.குடும்பத்தினருடன் இருந்த பிரச்சினைகள் விலகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்துசமாளிப்பீர்கள். மாலையில் குடும்பத்துடன் இறைவழிபாட்டில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள்.

மீன ராசி நேயர்களே:

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும்.நண்பர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.குடும்பத்தினருடன் இருந்த பிரச்சினைகள் விலகும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.