porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 26.11.2021

இன்றைய பஞ்சாங்கம், 26-11-2021, கார்த்திகை 10, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 05.43 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 08.36 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. கரிநாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.rasஇராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை.குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும்.

ரிஷப ராசி அன்பர்களே:சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள்.குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம்.எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங் கள் ஏற்படக்கூடும்.சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

மிதுன ராசி காரர்களே:சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பீர்கள்.பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும்.

கடக ராசி நேயர்களே:அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப் பது நல்லது.உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை யும் ஏற்படும்.நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உறவினர்களுடன் பகைமை வந்து செல்லும்.காரியங்களில் பொறுமை மிக அவசி யம்.உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும்.

கன்னி ராசி காரர்களே:பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

துலாராசி உறவுகளே:தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனஇறுக் கம் நீங்கி நிம்மதி உண்டாகும்.எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உறவினர்கள் தலையீடு காரணமாகக் குடும்பத் தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

கும்ப ராசி உறவுகளே:எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். முயற்சிகள் சாதகமாகும்.குடும்பத்தில் அமைதி நிலவும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவால் எதிர் பார்த்த சலுகை கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.