porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 27.06.2020

இன்றைய பஞ்சாங்கம், 27-06-2020, ஆனி 13, சனிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.54 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரம் நட்சத்திரம் காலை 10.11 வரை பின்பு உத்திரம். சித்த யோகம் காலை 10.11 வரை பின்பு மரண யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சொத்துப் பிரச்னையில் ஒன்று தீரும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

மிதுன ராசி காரர்களே:

வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். உடன்பிறந்தவர் கள் உறுதுணையாக இருப்பார்கள். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.புதுவேலை கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். வீட்டிலேயே தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும்.அம்பிகை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சி தரும்.

சிம்ம ராசி அன்பர்களே:

சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கன்னி ராசி காரர்களே:

மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

துலாராசி உறவுகளே:

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.குடும்பத்தில் நிம்மதி உண்டு, உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

விருச்சிக ராசி நேயர்களே:

மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.நெருங்கியவர்களுக்காக சிலர் உதவியை நாடுவீர்கள். உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரி உங்களை மதிப்பார்.

தனுசு ராசி அன்பர்களே:

வேலை விஷயமாக செல்லும் பயணங்களில் கவனம் தேவை. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

மகர ராசி காரர்களே:

ராசிக்கு மாலை 3.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும்.

கும்ப ராசி உறவுகளே:

உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத்துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். 3.50 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மீன ராசி நேயர்களே:

மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.