" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 28.09.2021

இன்றைய பஞ்சாங்கம்,28-09-2021, புரட்டாசி 12, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி மாலை 06.17 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 08.44 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் இரவு 08.44 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே: இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும்.உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே: உறவினர்கள் மதிப்பார்கள். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரண மாக உடல்அசதி உண்டாகும்.வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மனஅமைதி பெறலாம்.குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மிதுன ராசி காரர்களே:அனாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

கடக ராசி நேயர்களே:உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். நண்பர் களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள்.உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.

சிம்ம ராசி அன்பர்களே:அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும்.வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும். மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள் வீர்கள்.அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும்.

கன்னி ராசி காரர்களே:சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும் பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

துலாராசி உறவுகளே:மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும்.பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே: ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.சேமிப்பு குறையும்.

தனுசு ராசி அன்பர்களே:அரசு துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.சகோதர வகையில் நன்மை உண்டு. சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். மனைவி வழியில் ஆதரவு பெருகும்.

மகர ராசி காரர்களே:குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பொறுமையாக இருப்பது அவசியம்.பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். தாயின் விருப் பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.பழைய கடன்கள் வசூலாகும்.

மீன ராசி நேயர்களே:

வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்.உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும்.செய்யும் செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளை பிற்பக லுக்கு மேல் தொடங்குவது நல்லது. குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.