porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 29.11.2021

இன்றைய பஞ்சாங்கம், 29-11-2021, கார்த்திகை 13, திங்கட்கிழமை, தசமி திதி பின்இரவு 04.14 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் இரவு 09.41 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே: உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும்.ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும்.வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள்.தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும்.எதிர்பார்த்தைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும்.நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே:உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.விருந்தினர்களின் வருகை உண்டு. வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்

சிம்ம ராசி அன்பர்களே:எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும்.நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.உற்றார் உறவினர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி ராசி காரர்களே:தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப் பெறும்.உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும்.குடும்பத்தில் செலவுகள் அதிகரித்தாலும் அவை சுபசெலவுகளாகவே இருக்கும். சகோதர சகோதரி வழியில் அனுகூலம் உண்டாகும்.வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும்.

துலாராசி உறவுகளே:குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் தேவை.இன்றைய வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள்.எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவிகள் அறுதலை தரும்.அனாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும்.வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் தேவை.

தனுசு ராசி அன்பர்களே:உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.உறவினர்களுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை உண்டாகும்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.

மகர ராசி காரர்களே:புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும்.உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

கும்ப ராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள்.வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.தூர பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும் என்பதால் தவிர்ப்பது நல்லது.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும்.உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வந்து உதவுவார்கள்.உங்களின் திறமை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.