porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 05.01.2020

இன்றைய பஞ்சாங்கம்:05-01-2020, மார்கழி 20, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.07 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.27 வரை பின்பு பரணி. சித்தயோகம் பகல் 12.27 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே: 

சகோதரி வகையில் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரம் சுமாராக இருக்கும்.ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும்.முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண் டாம்.

மிதுன ராசி காரர்களே:

பிள்ளைகள் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.குடும்பத்தில் அமைதி நிலவும்.

கடக ராசி நேயர்களே:

மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப் படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே:

எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும்.ஆரோக்கிய ரீதியாக சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள்.தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:

.சந்திராஷ்டமம் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாராசி உறவுகளே:

. தாய்வழி உறவினர்களால் மதிக்கப் படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்கள் போக்கிலேயே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.

விருச்சிக ராசி நேயர்களே:

எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பூர்வீக சொத்துபிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.திருமண முயற்சிகளை தொடங்க அனுகூலமான நாளாகும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:

தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள்.சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

மகர ராசி காரர்களே:

வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும்.

கும்ப ராசி உறவுகளே:

உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். காரியங்களில் வெற்றி உண்டாகும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும்.தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்

மீன ராசி நேயர்களே:

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.