porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 16.01.2020

இன்றைய பஞ்சாங்கம்:16-01-2020, தை 02, வியாழக்கிழமை, சஷ்டி திதி காலை 09.42 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 02.30 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. மாட்டுப் பொங்கல். கோ பூஜை செய்ய உகந்த நேரம் காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை, மதியம் 1.00 மணி முதல் 01.30 மணி வரை. மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை, கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். இனிய செய்தி இல்லம் வந்து சேரும்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.உங்கள் வெற்றியில் சக பெண் அலுவலர்களுக்கு பெரிய பங்கு இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.டை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே:

புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவு வந்துப் போகும். சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். விரயங்கள் உண்டு.

மிதுன ராசி காரர்களே:

குடும்பத்தினர்கள் உங்கள் தொழில் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பர். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும். உடன்பிறப்பு வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்ப தற்கு வாய்ப்பு உள்ளது.அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம்

கடக ராசி நேயர்களே:

முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

சிம்ம ராசி அன்பர்களே:

திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும்.மறதியால் விட்டுப்போன காரியங்களை இன்று செய்து முடிப்பீர்கள். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும் என்ப தால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

கன்னி ராசி காரர்களே:

சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகி விடும்.தொழில் ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

துலாராசி உறவுகளே:

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வண்டி வாகனங்களால் வீண் விரையங்கள் ஏற்படும். உறவி னர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக்கூடும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும்.வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே:

வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்ப நிதி நிலைமை சீரடையும். வாக்கு சாதுரியம் ஏற்படும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே:

கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.குடும்பத்தில் பெண்களுக்கு வேலைபளு குறையும்.குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பயணங்கள் மகிழ்ச்சியானதாக அமையும்.

மகர ராசி காரர்களே:

பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது.உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும்.பெருமைக்காக சில செலவுகளைச் செய்வீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:

சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.

மீன ராசி நேயர்களே:

சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும்.செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். நலங்களையும், வளங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.