porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 16.11.2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம்: 16-11-2019, ஐப்பசி 30, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.15 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.15 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷராசி நேயர்களே:துணிச்சலான சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிகஅக்கரை காட்டுவார்கள்.கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷபராசி அன்பர்களே:விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிதுனராசி காரர்களே: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சுபச் செலவாக இருக்கும் என்பது ஆறுதல் தரும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலானகாரியங்களை எல்லாம் கையில்எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள்.தாய்வழியில் நன்மை உண்டாகும்.புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

கடகராசி நேயர்களே:புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.தொழிலில் மந்த நிலை ஏற்படும். வாகனம் அடிக்கடி தொந்தரவுத் தரும்.உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மராசி அன்பர்களே:நெருங்கியவர்களுக்காக மற்றவர்கள் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்திவரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள்.

கன்னி ராசி காரர்களே:எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.உத்தியோகத்தில் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள்.பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம்.

துலாராசி உறவுகளே:பணப்புழக்கம் கணிசமாக உயரும். சிலர் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.திருமண சுப முயற்சிகளில் சிறு இடையூறுகள் ஏற்படலாம். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

விருச்சிகராசி நேயர்களே:சந்திராஷ்டமம் தொடர்ந்து கொண்டு இருப்பதால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும்.விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.சக ஊழியர்களால் செலவுகள் ஏற்படும். சிறு சிறு அவமானம் ஏற்படக்கூடும்.

தனுசுராசி அன்பர்களே:திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். மனைவி வழியில்பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும்.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

மகரராசி காரர்களே:குடும்பத்தில் அமைதி நிலவும்.பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

கும்பராசி உறவுகளே: சிலருக்கு எதிர்பாராத செலவுகளும் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே:குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள்.சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.