porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்!30.01.2020

திதி: பஞ்சமி பகல் 12.10 வரை பிறகு சஷ்டி.நட்சத்திரம்:உத்திரட்டாதி பகல் 2.19 வரை பிறகு ரேவதி
ராகுகாலம்:பகல் 1.30 முதல் 3 வரை.எமகண்டம்:காலை 6 முதல் 7.30 வரை.நல்லநேரம்:காலை 10.30 முதல் 11.30 வரை பிறகு 12.30 முதல் 1.30 வரை. கிரக மாற்றம்:03-02-2020 மீனத்தில் சுக்கிரன் அதிகாலை 02.18 மணிக்கு. 08-02-2020 தனுசில் செவ்வாய் அதிகாலை 03.52 மணிக்கு.13-02-2020 கும்பத்தில் சூரியன் பகல் 03.03 மணிக்கு.18-02-2020 புதன் வக்கிர ஆரம்பம் அதிகாலை 06.19 மணிக்கு. 29-02-2020 மேஷத்தில் சுக்கிரன் அதிகாலை 01.33 மணிக்கு.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும் கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

எடுக்கும் முயற்சியில் வெற்றி, நெருங்கியவர்களின் ஆதரவால் சிறப்பான வளர்ச்சியினை அடைவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.உங்கள் அந்தஸ்து புகழ் உயரும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும்.ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம்.

மிதுன ராசி காரர்களே:

தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்கள் குறையும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும்.

கடக ராசி நேயர்களே:

ம். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

: சந்திராஷ்டமம் தொடர்வதால் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்..

கன்னி ராசி காரர்களே:

கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாராசி உறவுகளே:

வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் நிலவிய சின்ன சின்ன பிரச்சினைகள் குறையும் வாய்ப்பு ஏற்படும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். அரசால் அனுகூலம் உண்டு.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்

விருச்சிக ராசி நேயர்களே:

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே:

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வரவேண்டிய பணத்தை வசூலிக்க போராடுகிறீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் கிடைக்கும்

மகர ராசி காரர்களே:

சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

கும்ப ராசி உறவுகளே:

இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள்.. சிலருக்கு புதிய வீடு, வண்டி, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.

மீன ராசி நேயர்களே:

மனதில் தேவையற்ற சஞ்சலம் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்.திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.