porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 23.05.2020

பஞ்சாங்கம்: 23.05.2020 வைகாசி மாதம் 10 ஆம் நாள் சனிக்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும். பிரதமை பின் இரவு 12.37 வரை ரோகிணி பின் இரவு 5.16 வரையாகும். சுப நேரம் மதியம் 2.52 – 4.22 வரையாகும். இராகுகாலம் காலை 8.52 – 10.22 வரையாகும். எமகண்டம் மதியம் 1.22 – 2.52 வரையாகும். குளிகன் மாலை 5.52 – 7.22 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் மகிழ்ச் சியான சூழல் உருவாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறையான எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:                 உங்கள் ராசியில் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வெளியில் யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் வரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நட்பு வழியில் ஆதாயம் உண்டு. இன்றைய நாள் அலைச்சல் ஏற்படும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                 நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினருடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                   உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். வீண் டென்ஷன், கோபத்தை கட்டுப்படுத்தவும். இன்றைய நாள் சிந்தனைத் திறன் பெருகும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                            உங்கள் வீட்டில மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பழைய கடனை திருப்பி செலுத்துவீங்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொது காரியங் களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். குடும்ப பொறுப்புகள் கூடும். உறவினர்களால் வகையில் மன்சங்கடம் வரும். புது வீடு மாற்றம் ஏற்படும். இன்றைய நாள் திறமை வெளிப்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                புதிய வாகனம் வாங்குவீங்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களால் மற்றவர்களுக்கு பயன் உண்டு. முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உடல் நலம் சீராகும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். இன்றைய நாள் மனநிறைவு ஏற்படும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப் பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்தவிஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும் குணம் இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உங்களை பற்றிய வதந்திகள் வரும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். தாயார் ஆதரித்து பேசுவார்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.குடும்பத்தில் கட்டுங்கடாத செலவுகள் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்பீங்கள். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே                  உங்கள் கோபத்தை குறைத்து கொள்ளவும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். குடும்பத்தில் சிறப்பான செயல்களை செய்ய முடியும். உடன்பிறப்பு வகையில் சில பிரச்சனைகள் வரும். மனஅழுத்தம் சீராகும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மகர ராசி காரர்களே:                  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். மறைமுக எதிரிகள் தொல்லை நீங்கும். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:             நீங்கள் நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலைக்கான முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும் இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:               உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். புது வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. விட்டுக்கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். நண்பர்கள் கஷ்டமான நேரங்களில் உதவி செய்வர். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.