porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 24.05.2020

பஞ்சாங்கம்: 24.05.2020 வைகாசி மாதம் 11 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். துதியை பின் இரவு 12.53 வரை மிருகசீரிடம் முழுவதும். சுப நேரம் காலை 8.52 – 10.22 வரையாகும். இராகுகாலம் மாலை 4.22 – 5.52 வரையாகும். எமகண்டம் காலை 11.52 – 1.22 வரையாகும். குளிகன் மதியம் 2.52 – 4.22 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:             தம்பதியினருக்கு இடையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பங்கள் அனைத்தும் நீங்கி சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அடைவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். நட்பு வட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:             உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்த வேண்டாம் கொஞ்சம்பொறுமையாக இருங்கள். தம்பதியினருக்கு இடையில் வீண் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               நீங்கள் ஒற்றுமைய விட்டு கொடுத்து வாழுவீங்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறைஎண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். பெரியோர்களின் ஆதரவு பெருகும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். இன்றைய நாள் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                     பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய கடனைதீர்க்க ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள் உத்தியோகத்தில்உயரதிகாரி பாராட்டுவார். நண்பர்களிடம் விட்டு கொடுத்து போகவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                உங்கள் பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. இன்றைய நாள் திறமை வெளிப்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே             உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் அனைத்தும் உடனே முடியும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக அமையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். சிக்கலான காரியங்களை எளிதில் தீர்க்க முடியும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

துலாராசி உறவுகளே:                 உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர் வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல்நலம் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். குடும்ப கௌரவம் உயரும். காரிய தடை விலகும். உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வர். இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                  உங்கள் அறி வாற்றலை வெளிப்படுத்த நல்லவாய்ப்பு வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். குடும்ப விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். பொது ஜன தொடர்புக அதிகரிக்கும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங் கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள் . உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடந்த காலத்தை நினைத்து மனம் பூரிப்படையும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். பிள்ளைகளின்தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               பிள்ளைகளால் அந்தஸ் கூடும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் ஒன்றும் முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். புதிய வீடு வாங்குவீங்கள்.வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளவும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டு. இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயமுண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்ப பாரம் கூடும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.