porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 28.05.2020

பஞ்சாங்கம்: 28.05.2020 வைகாசி மாதம் 15 ஆம் நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தமாகும். ஷஷ்டி முன் இரவு 9.11 வரை ஆயிலியம் பின் இரவு பின் இரவு 4.56 வரையாகும். சுப நேரம் காலை 7.22 – 8.52 வரையாகும். இராகுகாலம் மதியம் 1.22 – 2.52 வரையாகும். எமகண்டம் அதிகாலை 5.52 – 7.22 வரையாகும். குளிகன் காலை 8.52 – 10.22 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:              பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வாங்கிய கடனை வட்டியோட கொடுப்பீங்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரும். பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். தம்பதியினருக்கு இடையில் நல்ல புரிதல் இருக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:                 பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். குடும்ப ரகசியங்கள் பாதுகாக்கவும். உடல் பொலிவடையும். முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:              உங்கள் பிள்ளைகளால் அந்தஸ் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் எதிர்பார்த்த காரியம் நடக்கும். புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். எதிரிகள் பலம் இழந்து நிற்பர். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                        உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதிகரிக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:               நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்யபாருங்கள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். பண வரவில் சின்ன தடை ஏற்படும். இன்றைய நாள் நிதானம் தேவைப்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:              உங்கள் பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வர். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சிக்குமதிப்பு அளிப்பார்கள். திடீர் பயணம் ஏற்படும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

துலாராசி உறவுகளே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மனசு மாறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்ப உறவுகள் பலப்படும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                 உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். உறவினர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். புது வீடு வாங்குவீங்கள். உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதியபாதையில் வழி நடத்துவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இன்றைய நாள் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:              குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். பிரியமானவர்களால் சொல்லும்படியான ஆதாயம் உண்டு. ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள் இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். இன்றைய நாள் கடினமாக உழைக்க வேண்டிய நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 தம்பதியினருக்கு இடையில் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். மனதில் பல நல்ல சிந்தனைகள் உதிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். இன்றைய நாள் நிம்மதி உண்டாகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:             நீங்கள் எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:              நீங்கள் பிறரிடம் பேசும் போது நிதானம் தேவை. சகோதரர்கள் வகையில் நன்மை உண்டு. எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.