porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 29.05.2020

பஞ்சாங்கம்: 29.05.2020 வைகாசி மாதம் 16 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் கரிநாளாகும். ஸப்தமி முன் இரவு 7.18 வரை மகம், மரண பின் இரவு 3.42 வரையாகும். சுப நேரம் அதிகாலை 5.52 – 7.22 வரையாகும். இராகுகாலம் காலை 10.22 – 11.52 வரையாகும். எமகண்டம் மதியம் 2.52 – 4.22 வரையாகும். குளிகன் காலை 7.22 – 8.52 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                   உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக முடியும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே                     :நீங்கள் எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீங்கள். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                 புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். அனாவசிய செலவுகளை குறைத்து கொள்ளவும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரிவகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில்உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                 தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீர்கள். முன்கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளி போன விஷயங்கள் உடனே முடியும். உடல் நிலை சீராகும். உறவினர்களால் உதவிகள் கிடைக் கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுகொள்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலகத்தில் மரியாதை கூடும்.குடும்ப பெருமையை சொல்லி மகிழ்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை குறையும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். இன்றைய நாள் மனசாட்சிபடி செயல்படும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                    நண்பர்களால் நன்மை உண்டு. வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டுமூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர் உடைகளில் கவனம் செலுத்த வேண்டாம். இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                  இன்று வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள்.அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள்.திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். வியாபாரத்தில் போராடி இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளிதொடர்புகள் அதிகரிக்கும். பழைய சிக்கல் ஒன்றை தீர்க்க வழி கிடைக்கும். இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

துலாராசி உறவுகளே:                புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாங்கிய கடனை வட்டியோடு கொடுப்பீங்கள் வியாபாரத்தில்வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். குடும்ப பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                   அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பழகவும். வார்த்தைகளை அளந்து பேசவும். சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். புதிய வாகனம் வாங்குவீங்கள். நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பிவருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.
இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                      உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். காதல் திருமணம் கை கூடும். இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                 குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். முக்கிய காரியங்களில் நிதானமாக செயல்படவும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தைசாதகமாக முடியும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                    பெற்றோரின் சுய மரியாதையை காப்பாற்றுங்கள். விருந்தினர்களின் வருகையால்வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புதுஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தின் வரவும், செலவும் கட்டுப்பாட்டில் இருக்கும். வாக்குவன்மை கூடும். தெய்வத்தின் பரிபூர்ண அருள் கிடைக்கும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.