porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 30.05.2020

பஞ்சாங்கம்: 30.05.2020 வைகாசி மாதம் 17 ஆம் நாள் சனிக்கிழமை நாள் முழுவதும் கரிநாளாகும். அட்டமி பின் பகல் 5.10 வரை பூரம்,சித்தம் பின் இரவு 2.17 வரையாகும். சுப நேரம் மதியம் 2.52 – 4.22 வரையாகும்.இராகுகாலம் காலை 8.52 – 10.22 வரையாகும். எமகண்டம் மதியம் 1.22 – 2.52 வரையாகும். குளிகன் மாலை 5.52 – 7.22 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                 உங்கள் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். குடும்ப செல்வாக்கு உயரும். அந்நியர்களால் பண விரயமும் வீண் அலைச்சலும் ஏற்படும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:                 குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பொருளாதார நிலை உயரும். புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்க ளால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்கு தாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.இன்றைய நாள் நன்மை நடக்கும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                 உங்கள் வீட்டில் உள்ளவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்திசெய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு.உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். இன்றைய நாள் துணிச்சலுடன் செயல்படும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். நீங்கள் உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். எப்போதும் மனம் தளராமல் துணிச்சலாக செயல்படவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.
span>

சிம்ம ராசி அன்பர்களே:                      உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். குடும்பத்தாருடன் இணக் கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனசு புண்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வசீகர பேச்சில் மற்றவர்களை எளிதில் கவர முடியும். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். காரிய தடை விலகும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே                  குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் பண வரவு இருக்கும். தம்பதியினருக்கு இடையில் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீங்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் விவாதம் வரக்கூடும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                       குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திட்டமிட்ட பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவர். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்றைய நாள் புகழ் கௌரவம் கூடும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                          குடும்பத்தில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். மனதில் புதிய யோசனைகள் உதிக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழைபொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.இன்றைய நாள் அன்பு அதிகரிக்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே                 :புதிய நட்பு வட்டாரம் உருவாகும். சொத்து பிரச்சனையில் வில்லங்கம் இருக்கும். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப் பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். பல நல்ல மனிதர்களின் தொடர்பு கிட்டும். இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே              :உங்கள் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் . சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். அடிக்கடி மறதி தொல்லை ஏற்படும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண் டாகும் நாளாகும் .

மீன ராசி நேயர்களே              உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் எதிர்பார்ப்பு டன் பேசுவார்கள். விஐபிகள் அறி முகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். புதிய வீடு வாங்குவீங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.