porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 01.06.2020

பஞ்சாங்கம்: 01.06.2020 வைகாசி மாதம் 19 ஆம் நாள் திங்கட்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். தசமி பின் பகல் 12.28 வரை அத்தம் முன் இரவு 11.05 வரையாகும். சுப நேரம் காலை 11.52 – 1.22 வரையாகும். எமகண்டம் காலை 10.22 – 11.52 வரையாகும். குளிகன் மதியம் 1.22 – 2.52 வரையாகும். இராகுகாலம் காலை 7.22 – 8.52 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:              உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:                  இன்று தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். பல நல்ல சந்தர்ப்பங்களும், புதிய வாய்ப்புகளும் உருவாகும். அனாவசிய செலவுகளை குறைக்கவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                    நீங்கள் தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். வாகன போக்குவரத்தில் கவனமாக செல்லவும். தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் தன்னம்பிக்கை பெருகும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:          பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.குடும்பத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு இலாபம் உண்டு. எதிலும் வெற்றி பெறுவீர்கள். இன்றைய நாள் மகிழ்வீர்கள் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                     உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்பற்றாக்குறை நீங்கும்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. மனதில் புது சிந்தனைகள் உதிக்கும். கடன் பிரச்சனைகள் விரைவில் தீரும். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                      உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று நடத்தி முடிப்பது நல்லது. புதிய வீடு வாங்குவீர்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய சமயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பர். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். அக்கறை எடுத்து கொள்வதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

துலாராசி உறவுகளே:                 நீங்கள் யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும்.குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:               தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்ப்பீங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.ஆன்மீக எண்ணம் மேலோங்கும். நட்பு வழியில் நல்லது நடக்கும். பெரியவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                  உங்கள் முன் கோபத்தை குறைங்கள். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய் வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரியபொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 தம்பதியினருக்கு இடையில் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. உங்களால் மற்றவர்கள் பயன்பெறுவர். உடல் உபாதைகள் நீங்கும். இன்றைய நாள் மனசாட்சிபடி செயல்படும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                    உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வ தால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். குடும்ப பிரச்னையை சமாளிக்க முடியும். பண தேவைகள் அதிகரிக்கும். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                   உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். எடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.