porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 03.06.2020

பஞ்சாங்கம்: 03.06.2020 வைகாசி மாதம் 21 ஆம் நாள் புதன்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். துவாதசி காலை 7.37 வரை திரயோதசி பின் இரவு 5.22 வரை சுவாதி முன் இரவு 7.57 வரையாகும். சுப நேரம் அதிகாலை 4.22 – 5.52 வரையாகும். எமகண்டம் காலை 7.22 – 8.52 வரையாகும். இராகுகாலம் காலை 11.52 – 1.22 வரையாகும். குளிகன் காலை 10.22 – 11.52 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:               உங்கள் பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சுமுகமான சூழல் உருவாகும். பிரியமானவர்கள் அன்பு பாராட்டுவர். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:               குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். வித்தியாசமான அணுகுமுறையால் எதிலும் வெற்றி கிட்டும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். இன்றைய நாள் மதிப்பு கூடும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                  உங்கள் மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பால் நன்மைகள் உண்டு. இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                  பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பாகள். இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே                      குடும்ப நிதி நிலைமை சீரடையும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு இலாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதி காரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். பெரியோர்களை மரியாதையாக நடத்துவீங்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:              உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                 உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவி செய்கிறேன் என்று சொல்லி கூட இருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். புதிய வீடு வாங்குவீங்கள். கடனை திருப்பி கொடுப்பீங்கள். குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். எதிர்பாராத செலவு காத்திருக்கும். இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் விட்டுகொடுத்து போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத் திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக் கூடும். உறவினர்கள் வழியில் மனசங்கடம் வரும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் மகிழ்ச்சி உண்டாகும். பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                    உங்கள் முன் கோபத்தை குறைத்து கொள்வீங்கள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பழைய கடனை தீர்ப்பீங்கள். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். தாயின் வார்த்தையை கேட்டு நடப்பீங்கள். இன்றைய நாள் கௌரவம் கூடும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                   உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். வியாபாரிகள், விஐபிகள், வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும்.பழைய கடனில்ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். காதல் திருமணம் கைகூடும். குடும்பத்தினர் பாச மழை பொழிவர். மனதில் நினைத்தது நிறைவேறும். புது நண்பர்களுடன் கவனமாக பேசி பழகவும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் சிந்தனை திறன் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:             தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். நேர்மறை சிந்தனை அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். உங்களை நம்பியவருக்கு நல்லுதவி செய்வீர்கள். சொந்த பந்தங்களால் ஆதாயம் கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும்.
இன்றைய நாள் திடீர் திருப்பம் நிறைந்த நாளாகும்.

மீன ராசி நேயர்களே:               உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர் வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் ஆதரவு குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரி குறை கூறுவார். குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.