porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 06.10.2019

புரட்சி அன்பர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

06.10.2019 புரட்டாதி மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தமாகும்.  அட்டமி பின் பகல் 3.29 வரை பூராடம் முன் இரவு 7.59 வரையாகும். சுப நேரம் காலை 9.2 – 10.32 வரையாகும்.  எமகண்டம் மதியம் 12.02 – 1.32 வரையாகும்.  இராகுகாலம் மாலை 4.32 – 6.02 வரையாகும். குளிகன் மதியம் 3.02 – 4.32 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:           கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள்.  குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும்.  வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் புது அத்தியாயம் தொடங்கும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:            பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும்.  அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும்.  புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.  விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:           குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும்.  பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  வீண் கோபத்தை தவிர்ப்பது நல்லது.  உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.  மனதில் தைரியம் அதிகரிக்கும்.  வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.  வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.  இன்றைய நாள் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:            உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும்.  சகோதரர்கள் நேசத்தைப் பெறுவீர்கள்.  எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் சிறப்பாக அமையும்.  உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.  தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.  சகோதரர்கள் பக்க பலமாக இருப்பர்கள்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.  குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.  திருமணம் காரியம் கைகூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.  விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:               தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவார்கள்.  குடும்ப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர்.  பிரபலங்களின் நட்பு கிட்டும். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.  மனதில் தைரியம் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் ஏற்படும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

துலாராசி உறவுகளே:              குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். காரியம் அனுகூலம் உண்டாகும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவர்.  தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும்.  வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:             எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.  அயலாருடன் நட்புறவு ஏற்படும். வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும். தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும்.  எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தம்பதியினருக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.  சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவீங்கள்.  வெளிநாட்டு யோகம் ஏற்படும். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:              உங்கள் முன் கோபத்தை குறைத்து வாழ்வில் உயரும் வழியை யோசிப்பீங்கள். தம்பதியினருக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.  விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றி அடையும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:             குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும்.  உத்தியோகம் சூடு பிடிக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.  அதே நேரம் திடீர் செலவுகளும் ஏற்பட்டும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:            உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். சகோதரர்கள் அரவணைப்பு சாதகமாக மாறும். உத்யோகத்தில் மரியாதை கூடும்.  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத்துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:            உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள் உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதத்தை தவிர்க்கவும்.  வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவு களும் ஏற்படும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  இன்றைய நாள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.