porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 13.10.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

13.10.2019 புரட்டாதி மாதம் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். சதுர்த்தசி பின் இரவு 1.18 வரை புரட்டாதி,மரண காலை 6.50 வரையாகும். சுப நேரம் மதியம் 3.02 – 4.32 வரையாகும். இராகுகாலம் காலை 4.32 – 6.02 வரையாகும். எமகண்டம் மதியம் 12.02 – 1.32 வரையாகும். குளிகன் மாலை 6.02 – 7.32 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:             தம்பதியினருக்கு இடையில் மனஸ்தாபம் வந்து நீங்கும்.  ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.  எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.  சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.  வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள்.  உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  திடீர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:                 உங்களுக்கு எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும்.  பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.  வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சமயத்திற்கு கேற்றார் போல வளைந்து கொடுக்க வேண்டி வரும். கொடுக்கல் வாங்கல் இலாபம் அளிக்கும்.  புது நட்பு மலரும்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:             உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.  நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர் கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். பெற்றோர்கள் வழியில் நன்மைகள் உண்டு. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.  உறவினர்கள் அன்பு பாராட்டுவர்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:             தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.  புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும்.  சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  உத்தியோகத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீங்கள்.  தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பணம் சேமிம்பில் கவனம் செலுத்தவும். மனதில் தோன்றிய மனக்கவலைகள் யாவும் மறைந்து போகும்.  இன்றைய நாள் புது அத்தியாயம் தொடங்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:            உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும்.  அடுத்தவர்களை குறைக்கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் ஈகோப் பிரச்னைகள் வந்து நீங்கும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.  நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வீர்கள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.  இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:             பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.  விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து இலாபம் ஈட்டுவீர்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  புதிய வாகனம் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்

துலாராசி உறவுகளே:              உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.  நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். தம்பதியினருக்கு இடையில் பனிப்போர் ஏற்படும்.  தேவையற்ற மனபயத்தை நீக்கவும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.           உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். குடும்ப வரு மானத்தை உயர்த்த புதுமுயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில்  அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை தரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். வியாபாரம் சூடு பிடிக்கும். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:             உங்கள் முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள்.  தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் செல்லும்.  கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.  உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக நடத்த முடியும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.  இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:               உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைகாட்டுவார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:            உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.  புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதிய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாளாகும். 

மீன ராசி நேயர்களே:             உங்கள் ராசியில் சந்திரன் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்.  சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள்.  உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  பிரபலங்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.  இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும். 

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.