porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 11.11.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

11.11.2019  ஐப்பசி மாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும்.  சதுர்த்தசி முன் இரவு 7.02 வரை அச்சுவினி முன் இரவு 8.43 வரையாகும்.  சுப நேரம் மதியம் 12.06 – 1.36 வரையாகும்.  எமகண்டம் காலை 10.36 – 12.06 வரையாகும்.  இராகுகாலம் காலை 7.36 – 9.06 வரையாகும். குளிகன் மதியம் 1.36 – 3.06 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:               உங்கள் ராசியில் சந்திரன் நுழைவதால் மனதில் ஒருவித பய உணர்வு வந்து போகும்.  தம்பதியினருக்கு இடையில் வீண் சந்தேகம் வந்து செல்லும்.  உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும்.  உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.  நண்பர்கள் வழியில் பல நன்மைகள் கிடைக்கும். கோபதாபங்களை நெருங்கியவர்களிடம் காட்ட வேண்டாம்.  எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும்.  இன்றைய நாள் வளைந்து கொடுக்க வேண்டிய நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                நீங்கள் ஒரு வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள்.  நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு இலாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.  உங்களது பேச்சில் வேகமும், விவேகமும் இருக்கும்.  புது வாகனம் யோகம் உண்டு. தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமையில் நல்ல பலம் உண்டு.  இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.  பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.  அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.  வியாபாரத்தில் புதிய சூட்சமங்களை உணர்வீர்கள். குடும்பத்தில் முக்கிய காரியங்கள் நடக்கும்.  வரும் எதிர்ப்புகளை முறியடித்து வெற்றிகளை காண்பீர்கள்.  கடன் பிரச்சனை ஓரளவு தீரும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                    நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.  பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.  அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.  வியாபாரத்தில் புதிய சூட்சமங்களை உணர்வீர்கள். குடும்பத்தில் முக்கிய காரியங்கள் நடக்கும்.  வரும் எதிர்ப்புகளை முறியடித்து வெற்றிகளை காண்பீர்கள்.  கடன் பிரச்சனை ஓரளவு தீரும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.  கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப் பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும்.  தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவார்கள்.  நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். திடீர் வெளியூர் பயணம் நிகழும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.  வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.  உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார்.  இன்றைய நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:             உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங் குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.  உங்களை நீங்களே குறைத்து மதிப்பி டாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.  வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்கள் வாழ்க்கையில் தரத்தில் சில மாறுதல்கள் ஏற்படும்.  ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  பழைய நண்பர்களை சந்திப்பீங்கள்.  இன்றைய நாள் அலைச்சல் அதிகரிக்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                 திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும்.  வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். மனதில் புதிய சிந்தனைகள் அதிகரிக்கும்.  குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வர்.  ஆன்மீக சிந்தனை உருவாகும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் திறமை வெளிப்படும் நாளாகும். 

விருச்சிக ராசி நேயர்களே:              உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  அதிகார பதவியில் இருப்பவர்கள் நட்பு கிடைக்கும்.  வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  உத்தியோகத்தில் உங்கள் திறமையாக கண்டு மேலதிகாரி வியப்பார்.  குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும்.  எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும்.  தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:             தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.  பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள்.  நட்பால் ஆதாயம் உண்டு.  அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.  குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும்.  நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.  விருப்பமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.  இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                உங்களால் எதிர்பாராத விஷயங்கள் ஏற்படும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும்.  வியாபாரத்தில் புது பங்கு தாரரைச் சேர்ப்பீர்கள்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.  பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  முன் கோபத்தை குறைத்தல் நன்று. சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:              உங்கள் பேச்சில் அனைவரையும் கவருவீங்கள்.  சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களில் நட்பு கிடைக்கும்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் நெருக்கமாவீர்கள்.  வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:               கடந்த இரண்டு மூன்று நாட்களாகக் தம்பதியினருக்கு இடையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.  இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.  உறவினர்களின் ஆதரவு கிட்டும்.  உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  சகோதரர்கள் ஆதரவாக இருப்பீங்கள்.  இன்றைய நாள் மகிழ்ச்சி தங்கும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.