porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 08.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

08.02.2020 தை மாதம் 25 ஆம் நாள் சனிக்கிழமையாகும். சதுர்த்தசி முன் பகல் 3.35 வரை பூசம், சித்தம் முன் இரவு 10.02 வரையாகும். சுப நேரம் மதியம் 3.35 – 5.05 வரையாகும். இராகுகாலம் காலை 9.35 – 11.05 வரையாகும். எமகண்டம் மதியம் 2.05 – 3.35 வரையாகும். குளிகன் காலை 6.35 – 8.05 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:               உங்கள் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக இலாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் பாராட்டுவர். திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடக்கும். இன்றைய நாள் எதிர்பாராத உதவி கிட்டும் நாளாகும்.  

ரிஷப ராசி அன்பர்களே:               உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். பிள்ளைகளால் சமுகத்தில் அந்தஸ் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ளவும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக எதிர்கொள்ள முடியும். தந்தை வழி உறவினர்கள் உதவி கேட்டு நிற்பார்கள். இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:            பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். திடீர் பயணங்களால் நன்மை உண்டாகும். இன்றைய நாள் நிம்மதிகிட்டும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:             உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உங்கள் அணுமுறையை மாற்றுவது நல்லது. வியாபாரத்தில் இலாபம் ஈட்ட போராடவேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் எதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாக புரிந்துகொள்வர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். பழைய கடனை திருப்பி செலுத்துவீங்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.  வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.  வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையிடம் வாக்குவாதங்கள் குறையும். இன்றைய நாள் விழிப்புணர்வு தேவைப்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:              உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். குடும்பத்தில் பொருளாதாரம் நிலை உயரும். சிக்கலான விஷயங்களை கூட எளிதில் தீர்க்க முடிக்க முடியும். பழைய நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும் . இன்றைய நாள் புகழ் கூடும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:              உங்கள் செயலில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதுதொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:              உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் உங்களை ஆதரித்து பேசுவர். இன்றைய நாள் மாற்றங்கள் நிறைந்த நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                 உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுத்து செயல்படுங்கள். முன்கோபத்தை குறையுங்கள். உங்களுடைய பலம் பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. அக்கம் பக்கம் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வாழ்க்கைத்துணை வழியில் உதவி கிட்டும். இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

மகர ராசி காரர்களே:                குடும்பத்தாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவியின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள்.  உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீங்கள். இன்றைய நாள் நல்லன நடக்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:              பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:               திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். குடும்பத்தில் அந்தஸ்து, கௌரவம் உயரும்.  மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும்.  உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்காக சில விஷயங்களை விட்டு கொடுப்பீங்கள்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.