porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 12.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

12.02.2020 தை மாதம் 29 ஆம் நாள் புதன்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும். திருதியை காலை 7.17 வரை சதுர்த்தி பின் இரவு 4.56 வரை உத்தரம் பின் பகல் 4.16 வரையாகும். சுப நேரம் அதிகாலை 5.04 – 6.34 வரையாகும். எமகண்டம் காலை 8.04 – 9.34 வரையாகும். இராகுகாலம் மதியம் 12.34 – 2.04 வரையாகும். குளிகன் காலை 11.04 – 12.34 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:              உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். அரசு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பெற்றோர்கள் அன்பும், ஆசியும் கிட்டும். அக்கம் பக்கம் வீட்டாரின் எதிர்ப்புகள் அடங்கும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                  நீங்கள் வருங்காலத்திற்கு தேவையான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். காதல் முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டா கும். நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். இன்றைய நாள் அனுபவ அறிவால் முன்னேறும்நாளாகும்

மிதுன ராசி காரர்களே:                  பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பழைய கடன் பிரச்சினைகளை தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. குடும்ப பணிகளை கவனிக்க வேண்டிவரும். யாருடனும் வம்பு, வழக்கு வேண்டாம். சில நல்ல மனிதர்களின் அறிமுகம் சந்தோஷத்தை தரும்.இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் தரக்குறைவாக பேச வேண்டாம். புதிய தொடர்புகளால் இலாபம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                 தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். வீண் பதட்டத்தை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். பண வரவில் இருந்த சிக்கல் நீங்கும். வழக்கு விஷயங்களில் கவனமாக இருக்கவும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்

கன்னி ராசி காரர்களே:                 உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூட ஆரம்பிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீங்கள். இன்றைய நாள் நாவடக்கம் தேவைப்படும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                வாகனங்களில் பயணிக்கும் போது அதிக கவனம் தேவை. பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். குடும்பத்தில் உங்களை ஆதரித்து பேசுவர். பெற்றோரின் ஆதரவு இருக்கும். இன்றைய நாள் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                  உங்கள் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில உதவிகளைச் செய்வீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துகளிலிருந்து வில்லங்கம் அகலும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:               மனதை கட்டுப்படுத்தி காரியமே கண்ணாக செயல்படுவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்கும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:               உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். தொலைதூர பயணங்களில் கவனம் தேவை. திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் நல்ல மாற்றங்கள் நிறைந்த நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வேண்டா வெறுப்பாக பேசுவீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சின்னச் சின்ன அவமானங்கள், பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வியாபாரத் தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 புதிய வீடு வாங்குவீங்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். பெற்றோர் நலனில் அக்கறைகொள்ளவும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.