porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 20.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

20.02.2020 மாசி மாதம் 08 ஆம் நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். துவாதசி மாலை 6.11 வரை பூராடம் முன் பகல் 9.46 வரையாகும். சுப நேரம் காலை 8.02 – 9.32 வரையாகும். இராகுகாலம் மதியம் 2.02 – 3.32 வரையாகும்.எமகண்டம் காலை 6.32 – 8.02 வரையாகும். குளிகன் காலை 9.32 – 11.02 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:             உங்கள் செயல்பாடுகளில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தடைகள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தடைப்பட்ட விஷயங்கள் முழுமையாக முடியும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல ஒருவர் அறிமுகமாவார். இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:              உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற குழப்பங்களும் பிரச்சனைகளும் உருவாகும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் குறை கூற வேண்டாம். வியாபாரத்தில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்துடன் பயணம் செய்ய விருப்பம் வரும். புது வீடு மாற்றம் ஏற்படும். முக்கிய விசேஷங்களில் கலந்து கொள்ள முடியும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். உங்கள் பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர்கள். தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கடன் பிரச்னையை சமாளிக்க முடியும். எங்கும் எதிலும் வெற்றி வாகை சூடி மகிழ்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்கள் அங்கீகரிக்கப்படும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும் . அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நண்பர்கள் ஆவார்கள். குடும்பத்தில் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. பணம் பல வழிகளிலும் வந்து சேமிப்பை உயர்த்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                உங்கள் பிள்ளைகளால் அந்தஸ் கூடும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி முன்னேறுவீர்கள். குடும்ப சுமை கூடும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். இன்றைய நாள் அனுபவ அறிவால் முன்னேறும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                  பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். தாயாருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. உறவினர்களுக்கு முக்கியதுவம் தரவும். திருமண காரியம் கைகூடும். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக்கொள்வது சிறந்தது. ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:              உங்கள் விடா முயற்சியால் வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். நெருக்கடியான சமயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். நட்பால் ஆதாயம் உண்டு. புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். இன்றைய நாள் தைரியமாக செயல்படும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொறுப்பான செயல்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:              உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் உங்கள் செயல்களில் சிறுசிறு தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும். மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கூடும். வாழ்க்கைதுணை உறுதுணையாக இருப்பார். இன்றைய நாள் பேச்சில் கவனம் தேவைப்படும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இலாபம் பெற போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனைகள் உருவாகும். குடும்பம் வளர்ச்சி பாதையில் செல்லும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பெண்கள் வழியில் ஆதரவு பெருகும். இன்றைய நாள் அலைச்சல் அதிகரிக்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                  உங்கள் எண்ணங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையும் உயரதிகாரிகளும் அங்கீகரிக்கப்படும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வாகன பராமரிப்பு செலவு கூடும். இன்றைய நாள் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். ஆடம்பர செலவுகளால் கடன் வாங்க வேண்டிவரும். யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இன்றைய நாள் உங்கள் அந்தஸ் உயரும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.