porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 21.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

21.02.2020 மாசி மாதம் 09 ஆம் நாள் வெள்ளிக்கிழமையாகும். திரயோதசி முன் இரவு 6.45 வரை உத்தராடம், சித்தம் முன் பகல் 10.44 வரையாகும். சுப நேரம் காலை 6.31 – 8.01 வரையாகும். எமகண்டம் மதியம் 3.31 – 5.01 வரையாகும். இராகுகாலம் காலை 11.01 – 12.31 வரையாகும். குளிகன் காலை 8.01 – 9.31 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:                உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். பழைய வீட்டை மாற்றி புது வீட்டிற்கு செல்ல வேண்டிவரும். இன்றைய நாள் சாதித்துக் காட்டும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                 உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தூரத்து உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                   உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                  உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டு. நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                உங்கள் பிள்ளைகளால் அந்தஸ் கூடும். நண்பர்கள் மத்தியில் நல்ல மதிப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். எதையும் வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் குறையும் வேகத்தில் பயணிக்கும் போது கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்ப்பாராத இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். மனதில் இருந்து வந்த பாரம் குறையும். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:               பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் கல்வி நடவடிக்கையில் சிறந்து விளங்குவார்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். சொத்து பிரச்சனைக்கு நல்ல தீர்வு வரும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:               நீங்கள் துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். புது நட்பு மலரும். குடும்பத்தில் அமைதி நிலவும். தனயோகம் உண்டாவதால் பண வரவுக்கு பஞ்சமில்லை. ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                 தம்பதியினருக்கு இடையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தோற்றம் பொலிவு கூடும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகிடைக்கும். நேர்மறை எண்ணங் கள் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சி எடுப்பீங்கள். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இன்றைய நாள் பொறுமை கூடும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை எனஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இழுபறியில் இருந்த காரியங்கள் விரைவில் முடிவடையும். இஷ்ட தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. இன்றைய நாள் வளைந்து கொடுக்க வேண்டிய நாளாகும்.  

கும்ப ராசி உறவுகளே:              :உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந் தரவுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். கையில் தாராளமான பணப்புழக்கம் இருந்து வரும். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் உங்களின் நிறுவாக திறமை வெளிப்படும். எதிர்பார்த்த நல்ல செய்தி விரைவில் வரும். பண வரவு கூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.