porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 24.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

24.02.2020 மாசி மாதம் 12 ஆம் நாள் திங்கட்கிழமை ஆகும். பிரதமை முன் இரவு 11.10 வரை சதயம்,சித்தம் பின் பகல் 4.24 வரையாகும். சுப நேரம் மதியம் 12.30 – 2.00 வரையாகும். இராகுகாலம் காலை 8.00 – 9.30 வரையாகும். எமகண்டம் காலை 11.00 – 12.30 வரையாகும். குளிகன் மதியம் 2.00 – 3.30 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:               நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் இலாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். தூரத்து உறவினர்களின் சந்திப்பு நிகழும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். புதிய முயற்சிகள் ஏற்படும். கடன் வாங்குவது, கொடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                 உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு வரும். இன்றைய தினம் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:               உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். நீண்ட நாளாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். குடும்பத்தில் சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். ஆன்மீக ஆர்வம் கூடும். எதிர்பாராத வகையில் பணம் வரவு உண்டு. பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வாகனங்களில் பயணிக்கும் போது அதிக கவனம் தேவை. இன்றைய நாள் தடைகள் ஏற்படும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              உங்கள் பேச்சில் அனைவரையும் கவருவீங்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும்.தம்பதியினருக்கு இடையில் அன்பான நிலை காணப்படும். இன்றைய நாள் எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு உண்டு. அரசால் ஆதாயமுண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். சகோதரர்கள் நேசத்தைப் பெற முடியும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                உங்கள் வீட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கத்தினரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் இலாபம் பெறுவீர்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றி அடையும். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். தடைகளை கண்டு மனம் தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் இலாபம் பெற போராடுவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவீங்கள். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:             விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். சொத்து பிரச்சினையில் நன்மை ஏற்படும். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பி கொடுப்பீங்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார நிலை மேம்படும். கோப தாபங்களை கொஞ்சம் குறைத்துக்கொள்ளவும். இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:             உங்கள் வீட்டில் உள்ளவர்களின் வித்திருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்யம் சிறப்படையும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உருவாகும். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                  தம்பதியினருக்கு இடையில் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். புதிய வீடு வாங்குவீங்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இன்றைய நாள் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.