porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 29.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

29.03.2020 பங்குனி மாதம் 16 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். பஞ்சமி முன் இரவு 11.11 வரை கார்த்திகை,மரண பின் பகல் 12.59 வரையாகும். சுப நேரம் காலை 9.13 – 10.43 வரையாகும். எமகண்டம் மதியம் 12.13 – 1.43 வரையாகும். இராகுகாலம் மாலை 4.43 – 6.13 வரையாகும். குளிகன் மதியம் 3.13 – 4.43 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:             தம்பதியினருக்கு இடையில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்ப பாரம் கூடும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவர். தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:               உங்கள் ராசியில் ந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். இழுபறியில் இருந்த பணம் கைக்கு வரும். இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               உங்கள் குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அரசாங்க விஷயங்கள் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தீர்க்க முடியாத பிரச்சனைகளை கூட தீர்க்க முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும். இன்றைய நாள் சிந்தனைத் திறன் பெருகும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              நீங்கள் எதையும் சாதிக்க தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர் சந்தித்து மகிழ்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பிவருவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் சீராகும். சொந்த பந்தங்கள் மதிப்பில் மதிப்பு கூடும். இன்றைய நாள் நல்லது நடக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                 உங்கள் குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி கரம் நீட்டுவர். இன்றைய நாள் மனநிறைவு கிட்டும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                    உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப்பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் தேவையற்ற டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவது, கொடுப்பது கூடாது. தம்பதியினருக்கு இடையில் நல்ல புரிதல் இருக்கும். இன்றைய நாள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். புதிய வீடு வாங்குவீங்கள். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை பாதியாக குறையும். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:              உங்கள் முன் கோபத்தை குறைக்கவும். எதிர்பாராத பணவரவு உண்டு. நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும். நண்பர்களால் நன்மைகள் நடக்கும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                உங்கள் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் உரிமை படைக்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                      உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பழைய கடனை திருப்பி செலுத்துவீங்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் திருப்தி உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இன்றைய நாள் நினைத்தது நடக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்து பிரச்சினை சுமுகதீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மனதில் போட்டு வைத்த திட்டங்கள் நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துகொண்டு சேமிக்கத் தொடங்கவும். நட்பால் ஆதாயம் உண்டு. இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.