porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 07.04.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

07.04.2020 பங்குனி மாதம் 25 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும். சதுர்த்தசி முன் பகல் 11.15 வரை உத்தரம் முன் பகல் 8.20 வரையாகும். சுப நேரம் காலை 10.37 – 12.07 வரையாகும். இராகுகாலம் மதியம் 3.07 – 4.37 வரையாகும். எமகண்டம் காலை 9.07 – 10.37 வரையாகும். குளிகன் மதியம் 12.07 – 1.37 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:                 உங்கள் வீட்டில் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். எடுத்த சவாலில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                  நீங்கள் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புது நபர்களின் நட்பால் உற்சாகம் ஏற்படும். பண விவகாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். உடன்பிறப்பு வகையில் சில பண விரையம் ஏற்படும். மன பாரம் குறையும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். இன்றைய நாள் பழைய நினைவுகளில் மூழ்கும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து, உயரும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:               குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:               உங்கள் ராசியில் சந்திரன் இருப் பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல் லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உத்தி யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். புதிய வீடு வாங்குவீங்கள். குலதெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். வீண் கோபத்தை குறைக்கவும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

துலாராசி உறவுகளே:                 தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். மனதில் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்க முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போங்கள். இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:              நீங்கள் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.இன்றைய நாள் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாளாகும்.  

தனுசு ராசி அன்பர்களே:                   உங்கள் முன் கோபத்தை குறைத்து கொள்ளவும். புதிய வாகனம் வாங்குவீங்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். குடும்ப நபர்களின் நன்மதிப்பை பெற முடியும். உடல் அசதி, மனச்சோர்வு நீங்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                   உங்கள் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தள்ளி போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். பழைய சிக்கலில் ஒன்றை தீர்க்க முடியும். உறவினர்கள் வழியில் வீண் அலைச்சல் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்ப தால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப் படுவீர்கள். உறவினர், நண் பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். வியா பாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண் டாம். திட்டமிட்டப்படி பயணங்களை மேற்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:               உங்கள் பிள்ளைகளால் சமுத்தில் அந்தஸ் கூடும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் காணப்படும். வாகனத்தை சரிசெய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப் பார்கள். குடும்பத்திற்கு தேவைகள் பூர்த்தியாகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.