" "" "

ஒரே நாளில் ஆபாச இணையத் தளம், மற்றும் முகநூலில் Trending இல் வந்த ஈழத்து நடிகை!

வளர்ந்து வரும் ஈழத்து நடிகை ஒருவர் , இன்றளவில் முகநூல் தேடல் பட்டியளவில் இலங்கையில் முதலிடத்திலும், பிரபல வயது வந்தோருக்கான இணையப் பக்க தேடுதலில் இலங்கையிலிருந்து 24 மணி நேரத்தினுள் தேடப்பட்டவர் வரிசையில் முதலிடத்திலும் உள்ளார்.

அவர் யார்? தனிப்பட்ட நபரின் பெயரை இங்கே பகிர்வதை தவிர்க்கின்றோம், ஏன் இப்படி பிரபலமானார் எனும் கேள்வி தங்கள் மத்தியில் தோன்றலாம், ஒரேயொரு வீடியோ. அவரும் அவர் ஆண் நண்பரும் தனிமையில் இருக்கும் போது வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

தனிமையில் இருந்த வீடியோவை ஆண் நண்பர் தனது நெருங்கிய நட்பு வட்டாரங்களிடம் காட்டி பெருமைப் பட்டிருக்கிறார்.இறுதியில் நிகழ்ந்தது என்ன? சில விஷமிகள் இணைந்து இணையத்திலும், சமூக வலைத் தளங்களிலும் பகிர்ந்து வைரலாக்கியுள்ளார்கள்.இது இன்றளவில் தமது அந்தரங்க செயற்பாடுகளை செல்பி வீடியோவாக எடுக்கும் பலருக்கு ஓர் பாடமாக அமைய வேண்டும் என்கிறார் “பிரபல முகநூல் பதிவர் sutha SJ அவர்கள்”

ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு #வீடியோ லீக் ஆகும் போது நான் அவதானிப்பது, எந்த ஒரு வீடியோவும் ரகசியமாக எடுக்கபட்டவை அல்ல.. அவை அவர்கள் சம்மதத்துடனும், முழு ஒத்துழைப்புடன் எடுக்க பட்டவைகளாகவே இருக்கு

தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் இது என்ன மாதிரியான ஒரு #சைக்கோ மனநிலை என்று எனக்கு புரியவே இல்லை

பிரபலமான பெண்ணோ, அல்லது ஒரு சாதாரண பெண்ணோ.. ஒரு ஆணுக்கு இருக்கும் அத்தனை சுதந்திரமும் உங்களுக்கும் இருக்கு. செக்ஸ் என்பது கண்டிப்பாக உங்கள் விருப்பம் தான்.. அது உங்கள் உரிமை, உங்கள் தெரிவு, உங்கள் சுதந்திரம், உங்கள் வளர்ப்பும் கூட…

உங்களுக்கு பிடித்த ஒரு ஆணுடனோ.. அல்லது ஏதோ ஒரு சந்தர்பத்திலேயோ ஒருவனுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடிவெடுக்கின்றீர்கள், அதுவரை ஓக்கே தான்.. அவன் தயார் நிலையில், தன் மொபைலை எடுத்து கமெரா’வை ஆன் பண்ணி எதிரே வைக்கின்றான் என்றால்..! எழுந்து அவன் செவிட்டிலேயே ரெண்டு அப்பு அப்பி…

உங்களுக்கு தெரிந்ததில் மிக மோசமான ரெண்டு கெட்ட வார்த்தையை சொல்லி திட்டி ‘என் கூட ‘…….. வந்தியா..? இல்ல படம் பிடிக்க வந்தியா..?’ என கேட்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளுங்கள்.. அங்கேயே உங்கள் மானம், மரியாதை, பெயர், பாதுகாப்பு எல்லாம் காப்பாற்றப்படும்

இல்லையா..? அதனால் வரும் அத்தனையையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.. நடக்கும் அத்தனைக்கும் நீங்கள் முழுக்க முழுக்க தகுதியானவர்தான். என்ன..! உங்களுக்கு என்று அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி, மாமா, மச்சான் என்று ஒரு உறவு வட்டம் இருக்கும் தானே.. உங்கள் கொழுப்பு எடுத்த செயலுக்கு அவர்களும் சேர்த்து தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும்.