google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

கணவர் “நீ என் பொண்டாட்டி ” என கூறியதால் ஆபாச புகைப்படங்களை பதிவிட்ட இளம் மனைவி..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

தமிழகத்தில் கணவரின் அதிக பாசத்தை தனது மோசமான செயற்பாட்டால் வீணடித்துக் கொண்ட பெண் தொடர்பான செய்திகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மோகன் ஜெய்கணேஷ் ( திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்) என்பவருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் தாட்சாயிணிக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

திருமணம் நடந்து சில வருடங்களில் இருவரும் பிரிந்தனர். தாட்சாயிணி மோகனை வெறுத்த போதும் மோகன் தாட்சாயிணியை வெறுக்கவில்லை. அதனால் அவரது பிறந்த நாள் மற்றும் திருமண நாள் என தங்கள் திருமண நாள் புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் போட்டு வந்தார் மோகன். இதனால் கடுப்பான தாட்சாயிணி புகைப்படங்களை நீக்கும் படி கூறியுள்ளார்.

ஆனால் மோகனோ நீ என் மனைவி தான். எப்போதும் உன்னை மறக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் திட்டம் ஒன்றை தீட்டிய தாட்சாயிணி நண்பர் ஒருவரின் உதவியுடன் சில பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக எடுத்துள்ளார். பின் கணவர் ஏற்கனவே கொடுத்த பாஸ்வேர்டை பயன்படுத்தி கணவரின் பேஸ்புக் சென்ற தாட்சாயிணி ஆபாச புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ந்த மோகன் பொலீஸில் புகார் கொடுக்க பொலீஸாரின் விசாரணையில் தாட்சாயிணியின் உண்மை முகத்தை தெரிந்துகொண்டனர். இன்னொருவரின் பேஸ்புக் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்களை பதிவிட்ட மற்றும் சில குற்றங்களை பதிவு செய்த பொலீஸார் தாட்சாயினி மற்றும் அவரது நண்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருவின்றனர்..!!