" "" "

மார்பு பகுதியில் பச்சை குத்திக் கொண்ட திரிஷா.! மோசமாக எச்சரித்த பிக் பாஸ் பிரபலம்..!!

20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவே நடித்து வருபவர் நடிகை திரிஷா. விஜய் அஜித், ரஜினி, உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். தற்போதும் ஹீரோயினாகவே அசத்தி வருகிறார். பிரபலம் என்றாலே கிசுகிசுக்களுக்கும் குறை இருக்காது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அப்படி ஏராளமான கிசுகிசுக்களில் சிக்கி வரும் திரிஷாவை நடிகை மீரா மிதுன் எச்சரித்த விடயம் வைரலாகி ரசிகர்களின் கிண்டல்களுக்கு ஆளாகி வருகிறது. அண்மையில் காரணம் சொல்லாமல் சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறினார்.

அதன் பின் சில நாட்களில் அழகிய புகைப்படம் ஒன்றுடன் மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு வந்தார். குறித்த புகைப்படத்தில் திரிஷா மார்ப்பு பகுதியில் பச்சைக் குத்திக் கொண்டதுடன் அது தெரியும் படி புகைப்படம் எடுத்திருந்தார். அந்த புகைப்படம் வேகமாக வைரலானதை தொடர்ந்து நடிகை மீரா மிதுன் திரிஷாவை எதிர்த்துள்ளார்.

தனது ஸ்டைலில் புகைப்படம் வெளியிட்டுள்ளதாகவும் எப்போதும் திரிஷா மீரா மிதுனை கொபி செய்தே புகைப்படம் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார். இனி இப்படி செய்தால் கடுமையான பின் சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..!!