ஈரானை குற்றம் சுமத்துகிறதா அமெரிக்கா?

உலக வல்லரசு நாடுகளுடன் நடத்திக்கொண்ட ஒப்பந்தத்தை ஈரான் நீண்ட காலமாக மீறுகின்றது என அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் கையிருப்பில் கொண்டிருக்க வேண்டிய செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவை விட குறைந்த அளவிலேயே பயன்படுத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது. நாடுகளின் ஒப்பந்தம் இருப்பதற்கு முன், ஈரான் அதன் விதிமுறைகளை மீறுகிறது என்பதில் எமக்கு சந்தேகமே இல்லை எனவும் அமெரிக்கா ஊடக செயலாளர் ஸ்டெபானி கிரிஷாமின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும் இந்த நடவடிக்கை தொடர்பான ஈரானின் உடன்படிக்கையின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட விடையமாக கருதப்படுகின்றது. ஒரு வருடத்திற்கு முன்னர் அமெரிக்கா அதிலிருந்து விலகியது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை ஒப்பந்தத்தை மீறுவதாக இல்லை என்றும் அமெரிக்காவின் வெளிநடப்புக்கு பதிலளிக்கும் உரிமையை ஈரான் பயன்படுத்துகிறது என்றும் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீஃப் தெரிவித்துள்ளார்.