" "" "

இந்தியாவில் இதுவரை யாரும் அறியாக 5 மர்மங்கள் பற்றி தெரியுமா.? பல நூறு ஆண்டுகளாக மர்மாகவே இருக்கின்றனவாம் இவை…இதோ உங்களுக்காக..!!

பொதுவாக சொல்லப் படும் விடயங்களில் ஒன்று தான் “எதுவும் அருகில் இருக்கும் வரை அருமை தெரியாது அதனை இழந்த பின் தான் அதன் அருமை தெரியும்” இது பொருட்கள், உறவு என சொல்லப் பட்டாலும் தாய் நாட்டிற்கும் பொருந்தும்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

எமது அனைத்து ஆட்டமும் தாய் நாட்டில் இருக்கும் வரை தான். இன்னொரு நாட்டிற்கு சென்று விட்டால் அனாதை தான் நாம். ஆனால் சிலர் தன் நாடு பெருமைகளை, தனது நாட்டை விட இன்னுமொரு நாட்டின் விடயங்களையே அதிகம் அறிந்துகொள்வார்கள்.

இன்று நாம் பார்க்கப் போவது இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக இன்னும் அவிழ்க்கப் படாத மர்ம முடிச்சிகள் பற்றித் தான். அண்மையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு மரணமடைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் மர்மமமாக உள்ளது போல் அன்றும் பல விடயங்கள் மர்மமாக இருந்து இருக்கிறது ..

கீழ் உள்ள வீடியோவில் அனைத்தும் உங்களுக்காக உள்ளது..பார்த்து உங்கள் நண்பர்கள், உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!!

Video Copyrights & Credits Owned by :SS TV TAMIL