" "" "

கருவில் இருக்கும் குழந்தையை ஸ்கேனிங் செய்த டாக்டர் கேட்ட கேள்விக்கு சைகை மூலம் அசால்டாக பதில் கொடுத்த குழந்தை.!! வைரலாகும் காட்சி இதோ.!!

வயிற்றில் இருக்கும் குழந்தை டாக்டருக்கு “தாம்ஸ் அப்” காட்டி மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் கோலி ஹில்ஸ். இவரது தாயார் 16 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இறக்கும் போது கவலை படாதே உன் குழந்தையாக உன்னுடன் இருப்பேன் என கூறியுள்ளார். திருமணமாகி கோலி ஹில்ஸ் கர்ப்பமாகி உள்ளார்.

மாத மாதம் மருத்துவ பரிசோதனைகளை சரியாக செய்து வந்துள்ளார். தற்போது கருவில் 8 மாதம் குழந்தை உள்ள நிலையில் தனது நண்பருடன் மருத்துவ மனைக்கு சென்று வழமையான பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். திடீரென டாக்டர் “ஓஹ் மை காட்” என கூற கோலி மற்றும் நண்பர் இருவரும் பார்த்த போது ஸ்கேனில் குழந்தை டாக்டருக்கு “தாம்ஸ் அப்” காட்டிக் கொண்டு இருந்துள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனை பார்த்த கோலி ஹில்ஸின் நண்பர் புகைப்படம் எடுத்துள்ளார். இது பற்றி டாக்டர் கூறுகையில் வழமையாக டாக்டர்கள் கருவில் உள்ள குழந்தைக்கு குரல் கொடுத்தபடியே பரிசோதனை செய்வது வழக்கம், இந்த குழந்தைக்கும் அப்படியே குரல் கொடுத்தேன்,

நலமாக தானே இருக்கிறாய் என நான் கேட்ட போது தாம்ஸ் அப் காட்டியதும் அதிர்ந்து விட்டேன் என கூறியுள்ளார். இது குறித்து கோலி கூறுகையில் என் அம்மா தான் என் குழந்தையாக பிறக்க போகிறார், மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.!!