" "" "

ஃபேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் .! 13 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை

சமூக வலைத்தளங்களினால் பல விபரீதங்கள் இடம்பெறுகின்றது. என்ன தான் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினாலும் பெற்றோரும் கவனிப்பதாக இல்லை. நேற்றைக்கு முன் தினம் உத்திர பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயதான சுவாதி என்ற சிறுமி குழந்தை பெற்றுக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பெற்றோர் குறித்த சிறுமிக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் பேஸ்புக் ஏ கதி என இருந்த குறித்த சிறுமி அவருட சாட் செய்த சிறுவன் ஒருவரை காதலிக்க தொடங்கி உள்ளார். குறித்த இளைஞன் சிறுமி வசிக்கும் பகுதி என்பதால் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் இளைஞன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில் இளைஞர் தப்ப நினைத்துள்ளார்.

இதனால் மூன்று இளைஞர்களுடன் குறித்த சிறுமியின் வீட்டிற்கு வந்து மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டிய நிலையில் சிறுமி வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அத்துடன் அடிக்கடி வாந்தி எடுத்த படி இருந்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர் சிறுமியை மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. நடந்ததை அறிந்துகொண்ட பெற்றோர் பொலீஸில் புகார் கொடுத்த நிலையில் சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி உள்ளார்.

ஆனால் குறித்த இளைஞன் யார் என்பதை மறைப்பதால் பொலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..!!இந்த நிலையில் குறித்த சிறுமிக்கு ஆண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் பிறந்துள்ளது..!!