" "" "

பெண்களை கடத்தி கற்பழித்து கப்பம் கேட்டு கொடுமை படுத்திய தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர்கள்..! இந்திய திரைப்பட இயக்குனர் இலங்கை மக்களிடம் வேண்டுகோள் .! இதோ வீடியோ..!!

ராஜபக்ச சகோதர்களுடன் இணைந்து தமிழர்களுக்கு துரோகம் என்ற ஒன்றை மட்டுமே செய்த டக்லஸ் தேவானந்தா, தமிழ் பெண்களை கடத்தி துஷ்பிரயோகம் செய்து கப்பம் கேட்டு கொடுமை செய்த பிள்ளையான், மற்றும் பெற்ற தாயை விற்பனை செய்வது போல் நாட்டை காட்டிக் கொடுத்த கருணா,

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இவர்களுடன் இணைந்துகொண்டுள்ள சுமந்திரன், ஸ்ரீதரன், மற்றும் சம்மந்தன் ஆகியோரின் பொய்யான பேச்சில் மயங்கி வாக்களிக்க வேண்டாம் என இயக்குனர் கெளதமன் அவர்கள் இலங்கை மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 5ம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் இடம் பெற உள்ள நிலையிலேயே இயக்குனர் கெளதமன் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் தலைவரின் பெயரை சொல்லி ஓட்டு பிச்சை கேட்டும் இந்த தலைவர்கள் விடயத்தில் கவனமாக இருக்கும் படி கூறியுள்ள இயக்குனர் கெளதமன்,

தமிழர்களை அழித்த அரசியல் தலைவர்களுடன் இணைந்து தமிழர்கள் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அரசியல் நாடகத்தில் அங்கமாக வேண்டாம் என கெளதமன் மேலும் தெரிவித்துள்ளார்..!!

Video Copyrights & Credits Owned by :IBC News