" "" "

நடிகர் வடிவேல் பாலாஜியின் உண்மை முகம் இது தான், பாலாஜியின் மரணம் பற்று Vj ரம்யா வெளியிட்ட வீடியோ..!

அண்மையில் மரணமடைந்த பாலாஜி பற்றி பலரும் பகிர்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாலாஜியின் மருத்துவ செலவை சமாளிக்க குடும்பத்தினர் தடுமாறியதால்,

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வைத்தியசாலை நிர்வாகம் அவரை கவனிப்பதை குறைத்த நிலையில் உறவினர்களால் அரச வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் குணபடுத்த முடியாது என்று கூறிய நிலையில் மரணமடைந்தார்.

இதனை தொடர்ந்து இவரது குடும்பத்தினருக்கு சிவகார்த்திகேயன் உட்பட பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். பாலாஜியின் மரணத்தில் அதிகம் பாதிக்கப் பட்ட விஜய் தொலைகாட்சி நட்சத்திரங்களான டிடி, அறந்தாங்கி நிஷா, மற்றும் விஜே ரம்யா ஆகியோர் பாலாஜி பற்றி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதில் ரம்யா வடிவேல் பாலாஜியினுடனான பயணம் பற்றி கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..இதோ..!!