மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த வடிவேல் பாலாஜியின் இறுதி தருணம்..! கண்ணீர் சிந்த வைக்கும் வீடியோ இதோ..!!
அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்த வடிவேல் பாலாஜி பற்றிய செய்திகள் தொடர்ந்தும் வைரலாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியூடாக தொலைகாட்சிக்கு அறிமுகமான வடிவேல் பாலாஜி தனது காமெடியின் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தார்.
சிரிச்சா போச்சி என “அது இது எது” நிகழ்ச்சியில் இவர்களுக்காகவே ஒரு பகுதி இருந்தது. பாலாஜியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாக இன்றைய நாட்களில் இருக்கும் நிலையில் அவர் இறுதியாக செய்த விடயங்களை பகிருந்து அவரது ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
விஜய் தொலைகாட்சியில் ஸ்டார் ஜோடிகள் நிகழ்ச்சியில் மனைவியுடன் கலந்துகொண்ட பாலாஜியின் மகிழ்ச்சியான தருணங்கள், மற்றும் கணவர் மனைவியின் சேட்டைகள் என வைரலாகும் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ராமர் விழுந்து விழுந்து சிரிக்கிறார், இதோ வீடியோ.,!!