சிறு நீரகம் செயலிழக்க ஆரம்பித்து விட்டதா.!? எந்த மருத்துவத்திற்கும் சரியாகவில்லையா..!? ஒரு முறை இதனை முயற்சி செய்து பாருங்கள்…!!

நர்சத்து குறைப்பாட்டால் ஏராளமான நோய்கள் ஏற்படும் என்பது நாம் தெரிந்தது தான் இருப்பினும் நார் சத்து உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளவும் கூடாது. எல்லாம் அளவோடு இருக்கும் வரை மருந்து அளவிற்கு மீறினால் நஞ்சு. இன்று நாம் வாழைத் தண்டின் மருத்துவ பயன்களையும் வாழை தண்டை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் பார்க்கப் போகிறோம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

முதலில் வாழைத்தண்டு சூப் எப்படி செய்வது என்றும் இதற்கு தேவையான பொருட்கள் பற்றியும் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு 500 கிராம் நன்றாக துண்டுகளாக நறுக்கியது ,2 பெரிய வெங்காயம் ,பாசி பருப்பு 1 மற்றும் அரை கப்.பூண்டு 3 பற்கள், சீரகம் 1 டீஸ்பூன்.தேவையான அளவு உப்பு, 3 கப் தண்ணீர்.கொழுப்பு இல்லாத பால் 1 கப்.சிறிதளவு கொத்தமல்லி, மிளகு அரை டீஸ்பூன்.

இந்த பொருட்களை வைத்து எப்படி சூப் செய்வது என பார்க்கலாம். சாதாரண பாத்திரத்தில் சமைப்பதாக இருந்தால் இந்த சூப் செய்வதற்கு அளவான தீயில் சுமார் 45 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிரஷர் குக்கர் என்றால் 6 விஷில் வரை வையுங்கள். இப்போது செய்முறையை பார்க்கலாம்: முதலில் வாழைத்தண்டை நன்றாக கழுவி ஓரளவு அளவாக தூண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.

இதனை பிரஷர் குக்கரில் போட்டு மேல் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் அதனுடன் சேருங்கள். தண்ணீர் சேர்த்து மூடி அடுப்பில் வைத்து விடுங்கள். 6 விஷிலின் பின் இறங்கி மிதமான சூட்டுடன் குடியுங்கள். வாழைத்தண்டில் நீர் தன்மை உள்ளது, அத்துடன் பால் சேர்த்துள்ளோம், அதனால் அதிக தண்ணீர் அவசியமற்றது.

இதனை சிறு நீரக கற்கள், சிறு நீரக பிரச்சனை உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள், சிறு நீர் எரிச்சல், சிறு நீர் போகாமல் அவஸ்த்தை படுபவர்கள் என அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இந்த வாழைத்தண்டு சூப்பானது பல மடங்கு வேகத்தில் சிறு நீரக பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது… இதனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுகள்…!!