வள்ளுவர் சிலைக்கு போல் எனக்கும் காவி சாயம் பூச பார்க்கிறார்கள்..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சால் அதிரும் இந்தியா..!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி சுமார் 30 ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அண்மை காலமாக ரஜினி அவர்களின் அரசியல் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது. அதனால் ரஜினி அவர்கள் அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ஆனால் இன்று மீடியாக்களை சந்தித்த ரஜினிகாந்த் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடம் போவதில்லை என தெரிவித்தார். அத்துடன்”என்னை பாஜக உறுப்பினராக காட்ட முயற்சி செய்யப்படுகிறது! நான் பாஜகவுடன் இணையவில்லை, எனக்கு அந்த எண்ணமும் இல்லை . இது பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை.

அத்துடன் அண்மையில் வள்ளுவர் சிலைக்கு காவி பூசியது போல் எனக்கும் காவி பூச முயற்சி செய்கின்றனர். இது வாழ்க்கையில் எப்போதும் நடக்காது… நான் ஆன்மீகவாதிதான் ஆனால் எனக்கு காவி சாயம் பூசி யாரும் அவர்களின் கட்டுக்குள் வைக்க முடியாது என தெரிவித்துள்ளார். யாரும் எதிர் பாராத நேரத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இப்படி கூறி இருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது..!!