தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விருதுகள் அள்ளிய நடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம் காரணம் இது தானாம்..!!

300 க்கு மேட்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக அசத்திய பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் இன்றைய திடீர் மரணமடைந்த விடயம் திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காதல் படும் பாடு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர்,

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேஷன், ஜெயசங்கர் ஆகிய முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து 3 பில்ம் பேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை அள்ளினார். இன்றும் ரசிகர்களால் கொண்டாப் படும் வசந்த மாளிகை, வாணி ராணி திரைப்பட நாயகி இவர் தான்,

டாக்டர் கருணாகரன் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு அனுபபா மற்றும் அபினய வெங்கடேஷ கார்த்திக் என இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இதில் கார்த்திக் திருமணம் முடித்து 4 வயதில் மகன் உள்ள நிலையில் இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். இவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார் என செய்திகள் வைரலாகி உள்ள நிலையில் இதனை குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரவு உறங்கச் சென்ற நிலையில் காலை எழுந்திருக்க வில்லை, பலமுறை எழும்பியும் எழுந்திருக்காததால் வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றோம், அங்கு மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர், கார்த்திக் தற்கொலை செய்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்..!!/