" "" "

கத்தியுடன் கோபமாக மிரட்டும் நடிகை வனிதா ! வைரலாகும் புகைப்படங்களை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!!

இணையத் தளங்களில் அடிக்கடி வைரலாகி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் என்ன செய்தாலும் சர்ச்சையை ஏற்படுத்துவதால் வனிதாவே சர்ச்சையை ஏற்படுத்த அடிக்கடி பதிவுகளை பகிர்ந்து வருகின்றார்.

அந்த வகையில் அண்மையில் வனிதா பகிர்ந்த புகைப்படங்கள் சர்ச்சையையும் சிரிப்பையும் ஏற்படுத்தி வருகின்றது. காதல் திருமணம் என சர்ச்சையை ஏற்படுத்திய வனிதா தற்போது திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பிஸியாக இருக்கிறார். அண்மையில் புகைப்பட ஷூட் செய்யவும் ஆரம்பித்துள்ளார்.

புதிதாக எடுக்கப் பட்ட புகைப்பட ஷூட்டிங்கில் கத்தியுடன் மிக கோபமாக வனிதா இருப்பது போல் உள்ளது. கத்தியுடன் வனிதாவை பார்த்த ரசிகர்கள் ஆயுதம் இல்லாமல் மிரட்டினாலே பயந்துவிடுவோம், ஆயுதத்தை வைத்து மிரட்டினால் செத்து போயிடுவோம் கத்தி வேண்டாம் என கிண்டல் அடித்து வருகின்றனர்.!