" "" "

16 வயதில் நடிகை வனிதாவிடம் காதலை சொன்ன இன்றைய முன்னணி நடிகர்..! நோ சொன்ன வனிதா..!

சில பெண்கள் நிஜ வாழ்க்கையில் மோசமானவர்கள் போல் இருப்பார்கள் ஆனால் அவர்களது ஆரம்ப கால வாழ்க்கையை தேடிப் பார்த்தால் அவர்களை போல் ஒரு அப்பாவியை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள் என்று சொல்லலாம். இன்று பலரது பார்வைக்கு வில்லியாக இருக்கும் வனிதாவின் வாழ்க்கையும் அப்படி தான்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சிறகடித்து பறக்கும் வயதில் உனக்கு பிறகு தங்கைகள் இருக்கின்றனர், அதனால் நீ திருமணம் செய்துகொள் என பெற்றோரால் நடிகர் ஆகாஷுடன் திருமணம் செய்து வைக்கப் பட்டது. ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் கணவரை பிரிந்த வனிதா வேறு திருமணம் செய்தார். அதுவும் நிலைக்காத நிலையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். அதில் நாம் 16 வயதில் முதல் திரைப்படம் நடித்தேன். அப்போது இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் என்னை காதலிப்பதாக கூறினார். அவன் எனக்கு தம்பி.

சின்ன பையன் என பலமுறை அவனுக்கு கூறினேன். அவனோ கேட்கவில்லை. அதன் பின் எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அவனும் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறான். அது பப்பி லவ். ஆனால் அழகானது. யார் என குறிப்பிட மாட்டேன். என தெரிவித்துள்ளார்..!!