google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனின் உண்மை முகத்தை கிழித்து தொங்க விட்ட வனிதா..! இவரும் இப்படியா.? வைரலாகும் வீடியோ..!!

தற்போது அதிகம் பேசப் படும் விடயம் என்றால் வனிதாவின் திருமணம் தான். வனிதா கடந்த 27ம் திகதி பீட்டர் போல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து அடுத்த நாளே பிரச்சனைகள் தொடங்கியது. வனிதாவிற்கு பலரும் திட்டி தீர்க்க ஆரம்பித்திருந்த போது பீட்டர் போலின் மனைவி பொலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை பதிவு செய்தார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதில் தன்னை சட்ட ரீதியாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக கூறிய அவர் தனது கணவர் வனிதாவின் சொத்துக்காகவே வனிதாவை திருமணம் செய்துகொண்டார் என தெரிவித்தார். அத்துடன் பீட்டர் பால் பெண் பித்தன் என்றும் பெண்களை காதலிப்பதும் அவர்களுடன் பழகிய பின் அவர்கள் பிரிந்தார் குடித்து விட்டு நோயாளி ஆகுவதும் தான் அவரது செயல் என குறிப்பிட்டார்.

இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த வனிதா இன்று பிரபல யூடியூப் சேனலில் லைவ் வந்ததுடன் அனைவரையும் கிழித்து தொங்க விட்டுள்ளார். சினிமாவில் மூன்று திருமணம் செய்த பல நடிகைகள் நடிகர்கள் இருக்கின்றார்கள், அவர்களை பற்றி கதைக்காமல் என் வாழ்க்கையை பற்றி நீங்கள் இந்த அளவிற்கு தேடுவது வியப்பாக உள்ளது.

என ஆரம்பித்து பீட்டர் போலின் மனைவி பற்றிய அத்தனை விடயங்களையும் கூறியுள்ளார். எனக்கு எதுவும் தெரியாது இவை அனைத்துமே பீட்டர் பாலின் மனைவி கூறியவை தான். அவர் தான் பீட்டரை பிரிந்ததில் இருந்து நடந்தவற்றையும் அதற்கு முதல் நடந்தவற்றையும் தெரிவித்து விட்டார்.

இதில் இருந்து யார் மீது குற்றம் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. எதற்காக இந்த ட்ராமா.? ஏற்கனவே பீட்டர் பற்றி நான் தெரிந்துகொண்டதால் எதுவும் கேட்கவில்லை. கேட்கவும் மாட்டேன்.என தொடர்ந்தும் பேசியுள்ளார். இவர் இன்று பேசிய லைவ் வீடியோ வைரலாகி வருகிறது…!

Video Copyrights & Credits Owned by :Cineulagam