வனிதாவை மிஞ்சிய சேரனின் மகள்..! பிக் பாஸ் வீட்டில் இப்படி நடந்துகொள்ளலாமா..திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

இதுவரை லொஸ்லியாவை திட்டிக் கொண்டிருந்தவர்கள் இனி சேரனின் மகளையும் திட்ட ஆரம்பிப்பார்கள் என்று நம்பலாம்..காரணம் லொஸ்லியாவுடன் தாமனி நடந்துகொண்ட விதம் தான். லொஸ்லியாவிடம் என் தந்தை உன்னை கைவிட மாட்டார்,

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அவர் மகள் என்று சொன்னால் மகள் தான், உன்னையும் அவர் மகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் அதனால் எந்த நேரத்திலும் உனக்காக நிற்பார் காரணம் நான் தவறு செய்தும் கூட எனக்காக நின்றவர் என்கிறார். அதற்கு லொஸ்லியாவும் அவரது கையை பிடித்தபடி உணர்ந்துவிட்டேன் என கூறுகிறார்.

ஆனால் தந்தையை தனியாக அழைத்துச் செல்லும் தாமனி இனி லொஸ்லியாவின் பக்கம் திரும்ப கூடாது, பேச கூடாது, பேசினால் அவ்வளவு தான். உங்களுக்கு நானும் அக்காவும் மட்டும் தான் மகள்கள், வேறு யாரும் இல்லை, சாதாரண ஒருவர் போல் இல்லாமல் இயக்குனர் போல் இருங்கள் என கூறுகிறார்.

இனி லொஸ்லியாவுடன் பேசி அவருக்கு உதவி செய்தால் நான் டென்சனாகி விடுவேன் என மிரட்டி விட்டுச் செல்கிறார். பார்க்கலாம் மகளுக்காக சேரன் மாறுகிறாரா என்று..!இந்த பச்சோந்தி விருதை சேரனின் மகளுக்கு கொடுங்கப்பா என்னமா மாத்தி மாத்தி பேசுது…