" "" "

சர்ச்சை நாயகி வனிதாவின் 15 வயது மகளும் நடிகையா.? அவரே பகிர்ந்த பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருந்தாலும் இணையத்தளங்களில் ஒரு மாதத்திற்கு மேலாக பேசப் பட்டுக் கொண்டிருப்பவர் வனிதா விஜயகுமார் தான். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்த இவர் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்துகொண்டார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் செய்தவர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வனிதாவிற்கு எதிராக புகார் கொடுத்து வந்த நிலையில் இவற்றை வனிதா சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வனிதாவின் மகளும் தனது அம்மாவின் திருமணம் மட்டும் செயற்பாடுகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

அத்துடன் 15 வயதாகும் இவர் தனக்கென தனி இன்ஸ்ட்டாகிராம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் தன்னை Actor என ஜோவிகா பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இதுவரை நடித்து நாங்கள் பார்த்தது இல்லை, நீங்கள் நடிக்க போகிறீர்களா என கேட்டு வருகின்றனர். இன்னும் அவர் பதில் சொல்லவில்லை..!!

View this post on Instagram

#jawline #jawlinegoals

A post shared by Jovika Vijaykumar (@jovika_vijaykumar) on